மகரம்
நாக்கும் வாக்கும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையென்றால் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். ஆத்திரப்பட்டுப் பேசி உறவுகளில் விரிசலை ஏற்படுத்துவீர்கள். தகப்பனாருக்கு மருத்துவச் செலவு செய்வீர்கள். வெளியூர்ப் பயணங்களால் அதிக பயன் அடைய மாட்டீர்கள். சகோதர சகோதரிகளுக்காக விரயச் செலவு செய்வீர்கள். வியாபாரத்தில் சற்று சறுக்களை சந்திப்பீர்கள்
Discussion about this post