மேஷம்

உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நிர்வாகத்தில் நல்ல பெயரை சம்பாதித்துக் கொள்வார்கள். நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியடையும் தொழில் சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் மன நிம்மதி நன்றாக இருக்கும்.
ரிஷபம்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு தொடர்பான விஷயங்களை ஆரம்பிக்க இன்று பிறந்த நாள் ஆகும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்து வரும். உயர் கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு பல புதிய முன்னேற்றங்கள் ஏற்படும் .
கல்வியில் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும் பொருளாதாரத்தில் நல்ல நிலைமையை அடைவீர்கள். எதிர்பாராத தனவரவு உண்டாகும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும்.
மிதுனம்

வெற்றிகரமாக தொழிலை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி உண்டாகும்.
ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டு இருப்பவர்கள் நிதி பற்றாக்குறையில் இருந்தால் அவைகள் நிவர்த்தி செய்யப்படும். வெளிநாடுகளில் கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.
உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருக்கும். இருப்பினும் முன்னேற்றம் உண்டாகும்.
கடகம்

பெண்களுக்கு முன்னேற்றமான நாளாகும். கல்வியை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைப்பதற்கான நாள் ஆகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். இருப்பினும் நிர்வாகத்தின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் பெற்றுவிடுவீர்கள்.
சிம்மம்

உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மையான நாள் ஆகும். நிர்வாகத்திடம் நல்ல பெயரை பெற்றுக் கொள்வீர்கள்.
கன்னி

கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும்.
திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதம் ஆனாலும் வெற்றி ஏற்படும். ஒரு சிலருக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
துலாம்

ஊதிய உயர்வு கிடைக்கும் நல்ல வருமானம் கிடைத்துவிடும் தவிர்க்க முடியாத செலவினங்களால் கையிலுள்ள இருப்பு குறைவதற்கு வாய்ப்பு உண்டு.
உத்தியோக உயர்வு உத்தியோக மாற்றம் போன்றவற்றில் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு என்பதால் இம்மாதிரியான முயற்சிகளை அடுத்து வரும். இரு நாட்களுக்கு தவிர்த்துவிடுவது நல்லது.
விருச்சிகம்

வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோகம் சிறப்பாக இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் மேன்மையாவார்கள்.
வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்துடன் வெளியில் சென்று வர வாய்ப்பு உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் கடின முயற்சிக்கேற்ற பாராட்டுரைகள் கிடைத்துவிடும். பொருளாதாரத்தில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வீர்கள்.
தனுசு

திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். பெண்களுக்கு மிக நல்ல நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும்.
குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் அனுசரித்துச் செல்வீர்கள். வாகன வகையில் ஆதாயம் பெறுவீர்கள். ஒரு சிலர் சொத்துக்கள் வாங்குவது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு இருப்பீர்கள்.
மகரம்

பொருளாதார பற்றாக்குறைகள் சீர்செய்யப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளும் தொழில் முன்னேற்றமும் ஏற்படும்.
கும்பம்

பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யப்படும் புது தொழில் முயற்சிகள் வெற்றியடையும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி நகர்வார்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் வாகனங்கள் வாங்குவது தொடர்பான சிந்தனைகளும் செயல்பாடுகளும் இருக்கும்.
மீனம்

திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சற்று காலதாமதம் ஆனாலும் நல்ல முடிவுகள் கிடைக்கும். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாவதால் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் தவிர்ப்பீர்கள்.
சிலர் புதிய வேலை வாய்ப்புகளுக்கு முயற்சி செய்து கொண்டிருப்பார்கள் அவைகளில் நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
Discussion about this post