மேஷம்

இன்றைய நாள் கலவையான பலன்கள் கிடைக்கும். இன்று உங்கள் மனம் மகிழ்ச்சியான நிலையில் இருக்கும். மேலும், இன்று உங்கள பழக்க வழக்கங்களில் சில மாற்றங்களைச் செய்வது நல்லது.
பல விஷயங்களில் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். மனக்கவலையை மறந்து சுதந்திரமாக இருக்க முயற்சி செய்யுங்கள். புதிய வருமான ஆதாரங்களைக் காண்பீர்கள். பொருளாதார நிலை முன்பை விட வலுவாக இருக்கும். பெரியோர்களின் கருத்தை அலட்சியம் செய்யாதீர்கள். திருமண முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சாதகமான பதில் வந்து சேரும்.
ரிஷபம்

சில நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. உங்கள் படைப்பாற்றலால், மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பீர்கள். உங்கள் வேலையில் முழு கவனத்தை செலுத்தி செயல்படவும்.
உங்கள் செயலில் நல்ல வெற்றி பெறுவீர்கள். உங்களின் பொருளாதார திட்டங்கள் வெற்றி பெறும். நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை பகிர்ந்து கொள்வீர்கள்.
மிதுனம்

நேயர்களுக்கு இன்றைய நாள். மன மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொடுக்கக் கூடிய நாள் ஆகும். குடும்பத்தில் அமைதி நன்றாக இருக்கும் கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்னியமாக இருக்கும்.
ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும் .மொத்தத்தில் முன்னேற்றமான நாடாக இன்றைய நாள் அமையும்.
கடகம்

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நாள் ஆகும் பல புதிய தொழில் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்க எதிர்பாராத பண உதவி வந்து சேர வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
கோவிலுக்குச் செல்லுதல் ஆன்மீக மகான்களின் தரிசனம் குருமார்களின் தரிசனம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை பத்திரிக்கைத்துறை மீடியா துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும் மாணவர்களின் கல்வி மேம்படும்.
சிம்மம்

தம்பிக்காக சற்று கூடுதல் செலவினங்களை சந்திக்க வேண்டி வரலாம் இருப்பினும் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும் புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள்.
கூட்டுத்தொழில் ஆதாயம் தருவதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். கம்பத்தில் மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஆன நாள் ஆகும். உயர்கல்வியில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் ஒரு சிலருக்கு இடமாற்றம் தொடர்பான சிந்தனையில் ஏற்படும். இவைகளில் வெற்றி கிடைக்கும்.
கன்னி

இன்றைய நாள் கலவையான பலன்கள் கிடைக்கும். இன்று உங்கள் மனம் மகிழ்ச்சியான நிலையில் இருக்கும். மேலும், இன்று உங்கள பழக்க வழக்கங்களில் சில மாற்றங்களைச் செய்வது நல்லது. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
வெற்றிக்காக எல்லா ரிஸ்குகளையும் எடுக்க தயாராக இருக்கவும். உங்களுடன் ஒன்றாக வேலை செய்பவர்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். திருமண வாழ்க்கை, காதலில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
துலாம்

நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளில் இருந்து வருபவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள் வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.
ஆராய்ச்சி துறை மாணவர்களுக்கும் மருத்துவ துறை மாணவர்களுக்கும் சற்று கடினமான நாள் இன்றைய நாள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்துவரும். குடும்பத்திலுள்ள வயதானவர்களுடன் சற்று கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்குவதற்கு வாய்ப்பு உண்டு.
விருச்சிகம்

இன்றைய நாள் சுறுசுறுப்பான நாளாக இருக்கும். அதுமட்டுமின்றி இன்று உங்களின் நல்ல நடத்தையால் மக்களைக் கவருவீர்கள். புதிய யோசனைகளில் ஈடுபட்டு முழுப் பலன் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் விரிவாக்கத்திற்காக கடன் வாங்க நேரிடலாம். பண விஷயத்தில் வெற்றி கிடைக்கும்.
வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெற்றிக்காக எல்லா ரிஸ்குகளையும் எடுக்க தயாராக இருக்கவும். உங்களுடன் ஒன்றாக வேலை செய்பவர்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். திருமண வாழ்க்கை, காதலில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
தனுசு

இன்று மிக நல்ல நாளாக அமையப் போகிறது. இன்று நீங்கள் முடிக்கவேண்டிய சில வேலைகளை சிறப்பாக செய்து முடித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று அனைத்து வகையிலும் நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
வியாபாரத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வருங்காலத்துக்காக பணத்தை சேமிக்க முயல்வீர்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நிலை இருக்கும் என்பதால் நண்பர்கள் கோபப்படுவார்கள்.
மகரம்

இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். உங்களின் கவலைகள் தீரக்கூடிய நாளாகைருக்கும். வியாபாரத்தில் உங்கள் குடும்பத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இன்று நீங்கள் உங்கள் பணத்தை முதலீடு செய்வது தொடர்பாக கவலைப்படுவீர்கள். குறிப்பாக கலைஞர்களுக்கு சிறப்பாக நாளாக இருக்கும்.
கும்பம்

இன்றைய நாள் மிக முக்கியமான நாளாக இருக்கும். இன்று, முக்கிய விஷயங்களை நண்பர்களுடன் விவாதிக்கலாம், அவர்களிடமிருந்தும் ஒத்துழைப்பைப் பெறலாம். தடைபட்ட வேலைகளில் முன்னேற்றம் ஏற்படும்.
தொழில் வியாபாரத்தில் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியம். காப்பீடு அல்லது முதலீடு தொடர்பான முயற்சிகளுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். மனைவியுடன் அன்பும் இணக்கமும் சிறப்பாக இருக்கும்.
மீனம்

இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். எந்தவொரு புதிய யோசனையும் உங்களுக்கு நிதி ரீதியாக பயனளிக்கும். உத்தியோகத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். நிலையான சொத்துக்களை வாங்குதல் மற்றும் விற்கும் முயற்சி நல்ல பலனளிக்கும். தடைப்பட்ட வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
Discussion about this post