Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஆன்மீகமும் ஜோதிடமும்

இன்றைய ராசிபலன்கள் 12-06-2023

June 12, 2023
in ஆன்மீகமும் ஜோதிடமும், முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

மேஷம்

மேஷம் இன்றைய ராசி பலன் - Aries

புதிய உறவு, நண்பர்கள் கிடைப்பார்கள். இந்த உறவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புத்திசாலித்தனமாகவும் திட்டவட்டமாகவும் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் உதவியால் தடைப்பட்ட வேலைகள் செய்து முடிக்க முடியும்.

சில விஷயங்களால் மன உளைச்சல் ஏற்பட்டு வேலையை சரியாக செய்ய முடியாமல் போகும். மிகவும் எளிதானது என்று நீங்கள் நினைத்த பணிகள் சில சிக்கல்களால் தாமதமாகும். பணியிடத்தில் கவனமாக நடந்து கொள்ளவும்.

ரிஷபம் 

ரிஷபம் இன்றைய ராசி பலன் - Taurus

இன்று புதிய வீடு வாங்குவது அல்லது புதுப்பிக்கும் திட்டத்தில் ஈடுபடுவீர்கள். உங்கள் எல்லா வேலைகளையும் மிக எளிதாகவும் துல்லியமாகவும் செய்து முடிக்கலாம். சில வெளியாட்களால் உங்களுக்கு பிரச்சனை உருவாக முயல்வார்கள்.

சச்சரவுகளை அமைதியாக தீர்க்கவும். பயனற்ற காரியங்களில் வீண் விரயம் ஏற்படும் நிலையும் ஏற்படலாம். இந்த நேரத்தில் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

மிதுனம் 

மிதுனம்  இன்றைய ராசி பலன் - Gemini

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக உள்ளது.நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. மாமன் வர்க்கத்தார் மற்றும் தாய் வழி சொந்த பந்தங்களுடன் சற்று மன வருத்தங்கள் ஏற்படலாம்.

காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு. வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வருவது சற்று தாமதமாகலாம்.

கடகம்

கடகம் இன்றைய ராசி பலன் - Cancer

கடக ராசிக்காரர்களுக்கு இன்று கிரகங்களின் நிலை மிகவும் சாதகமாக இருக்கும். நீங்கள் முயற்சிக்கும் அனைத்தும் வேலைகளும் சிறப்பாக முடியும். ஒருவரின் நல்ல ஆலோசனை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

​மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் படிப்பிலும், தொழிலிலும் சோம்பல் காரணமாக ஆர்வம் குறைவாக இருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள். தொழில் விஷயத்தில் கிரகங்களின் நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் நல்லுறவைப் பேண முடியும்.

சிம்மம் 

சிம்மம் இன்றைய ராசி பலன் - Leo

ஒவ்வொரு செயலையும் இரு முறை சிந்தித்து செய்வது நல்லது. உறவினர்கள் மற்றும் நண்பர்களால் செலவுகளும் அலைச்சலும் உண்டாக வாய்ப்பு உள்ளது. வாகன வகை மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட வகையில் செலவினங்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. திடீரென உணர்ச்சி உணர்ச்சிவசப்பட்டுப் பேச விடுவீர்கள் நிதானத்தை கைக்கொள்வது நிம்மதியைத் தரும்.

காளி அம்மன் வழிபாடு சிறந்த முன்னேற்றத்தை தரும். புது காரியம் புது முயற்சிகள் போன்றவற்றில் ஈடுபடுவதைத் தவிர்க்கலாம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் அதை சற்று தள்ளி வைக்கலாம். கணவன் மனைவி ஒற்றுமையில் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது.

​கன்னி 

கன்னி இன்றைய ராசி பலன் - Virgo

குடும்பத்துடன் ஆன்மிக வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். நம்பிக்கையுடன் உழைப்பது உங்கள் மன உறுதியை அதிகரிக்கும். இன்று சில சிறப்புச் செய்திகளைப் பெறலாம். அதன் மூலம் மன நிறைவு பெறுவீர்கள். உங்கள் வேலையை முழு ஆர்வத்துடன் செய்வீர்கள்.

மற்றவர்களை நம்புவதை விட திறமை மற்றும் செயல்திறனில் நம்பிக்கை இருந்தால் நல்லது. இன்று எந்த விஷயத்திலும் மோதல் மற்றும் தகராறு சூழ்நிலையிலிருந்து விலகி இருப்பது நன்மை பயக்கும். வியாபாரத்தில் சவால்களை சந்திக்க நேரிடலாம்.

துலாம்

துலாம் இன்றைய ராசி பலன் - Libra

மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். உயர்கல்வியில் இருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள். ஆராய்ச்சி கல்வியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கப்பட்ட நிதி உதவிகள் கிடைத்து விடும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அனுசரணையும் ஆதரவும் உண்டாகும் இன்றைய நாள் நல்ல நாள் ஆகும்.

புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும் சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். வாகன வகையில் ஆதாயம் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிகம் இன்றைய ராசி பலன் - Scorpio

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக உள்ளது. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சி கிடைக்கும். நாளின் பிற்பகுதியில் சற்று அலைச்சல் இருந்தாலும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். உடன்பிறந்தோர் மற்றும் மூத்தவருடன் சுமுகமான உறவு நிலை நிலவும்.

வழக்கு போன்றவற்றில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சினிமா சின்னத்திரை வாகனம் திரவப் பொருட்கள் சார்ந்த வியாபாரங்களில் இருப்பவர்களுக்கும் சேவை தொழிலில் இருப்பவர்களுக்கும் இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.

தனுசு

தனுசு இன்றைய ராசி பலன் - Sagittarius

வாகனம் மற்றும் இயந்திர உபகரணங்களை கவனமாக பயன்படுத்தவும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் கடினமான முடிவுகள் வெற்றியடையும்.

குறிப்பிட்ட வேலைக்கான முயற்சிகளில் வெற்றியைத் தரும். குடும்பப் பெரியவர்களின் வழிகாட்டுதலின்படி ஆபத்தான பணிகளை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எந்த விதமான தோல்வியையும் கண்டு கலங்க வேண்டாம். உங்கள் இலக்கிலிருந்து விலகாமல் மனதைக் கட்டுக்குள் வைத்திருப்பீர்கள்.

மகரம்

மகரம் இன்றைய ராசி பலன் - Capricorn

அன்பர்களுக்கு இன்றைய நாள் மிக நல்ல நாளாக இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட செயல்களில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு மேம்படும். உடல் நலம் சீராக இருந்துவரும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.

பேச்சை குறைத்துக்கொண்டு பொறுமையை கடைப்பிடிப்பது, குடும்ப ஒற்றுமையை மட்டுமல்ல உங்களுடைய ஒற்றுமையையும் மன அமைதியையும் காக்கும் சொந்த தொழிலில் இருப்பவர்களுக்கு பற்றாக்குறை இருந்து வரும்.

கும்பம்

கும்பம் இன்றைய ராசி பலன் - Aquarius

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக உள்ளது. கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். பெண்களுக்கு உயர்வான நாளாகும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை மற்றும் வாகன வகையில் செலவினங்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு கல்வியில் சற்று கூடுதல் கவனம் தேவை.

சித்தர்களுடைய வழிபாடு புத்தியை தெளிவடையச் செய்து மன நிம்மதியை தரும். புதிய தொழில் முயற்சிகளை பற்றி சிந்திப்பீர்கள்.

மீனம் மீனம் இன்றைய ராசி பலன் - Pisces

இன்று சமூகப் பணிகளில் பங்களிக்க வேண்டி வரும். உங்கள் அடையாளத்தை மேம்படுத்துங்கள். உங்களுக்கு விருப்பமான விஷயங்களைச் செய்வதில் மகிழ்ச்சி அடைவீர்கள்.

இன்சூரன்ஸ், விசா, பாஸ்போர்ட் போன்றவற்றில் தடைப்பட்ட வேலைகள் முடியும். பேசும் போது எதிர்மறை வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். இல்லையெனில் தேவையற்ற பிரச்சினையில் சிக்கிக்கொள்ள நேரிடும். பிள்ளைகள் மீது சில கவலைகள் இருக்கும்; கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Tags: #Astrology#Horoscope#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsஇராசிபலன்
Previous Post

இவ்வளவு அழகாக இருக்க நடிகை ராஷ்மிகா என்ன செய்கிறார் தெரியுமா.

Next Post

அஜித்துடன் நிற்பது விஜய் சேதுபதியா?

Next Post
அஜித்துடன் நிற்பது விஜய் சேதுபதியா?

அஜித்துடன் நிற்பது விஜய் சேதுபதியா?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.