மேஷம்

குடும்பத்தில் அமைதி தவழும். குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பொருளாதாரப் பிரச்சினைகளை திறம்பட எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.
குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் ஒற்றுமை நன்றாக இருந்து வரும். ஒரு சிலருக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அது தொடர்பான தகவல்களும் வந்து சேரும் இவைகளால் வெற்றியும் ஆதாயமும் உண்டாகும்.
ரிஷபம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். உடன்பிறந்தவர்களுடன் சற்று விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை பொறுமையைக் கைக் கொள்ளவும் மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்து வரும். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டு.
ஆராய்ச்சிப் படிப்பில் இருப்பவர்களுக்கு தங்கள் வழிகாட்டுதலுடன் ஒற்றுமை ஏற்படுவதற்கான இணக்கமான சூழ்நிலை நிலவும். வேலைக்காகவும் கல்விக்காகவும் வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள்.
மிதுனம்

அன்பர்களுக்கு திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் சற்று காலதாமதம் ஆகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவுகளும் வீண் அலைச்சல்களும் உண்டாகும் வாய்ப்பு உண்டு, என்பதால் இவைகளில் கவனமாக இருக்கவும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு பற்றாக்குறை இருப்பினும் அவைகளைத் திறம்பட எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள்.
உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு அதிகபட்ச வேலைப்பளு ஏற்படும் என்றாலும் அவர்களை திறம்பட எதிர்கொண்டு நிர்வாகத்திலும் மேலதிகாரிகளிடமும் நல்ல பெயரை பெற்றுக் கொள்வீர்கள். ஊதிய உயர்வு மற்றும் ஊதிய உயர்விற்கான அடித்தளமான நாளாக இன்றைய நாள் அமையும்.

பிரிவினையை நோக்கி சென்று கொண்டிருந்த குடும்பங்கள் ஒற்றுமை ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு. நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியடையும். தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முன்னேற்றமான நிகழ்வுகள் உண்டு. கல்வியில் வெற்றி அடையக்கூடிய நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடையும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஆதாயமடைவீர்கள்.
சிம்மம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரக்கூடிய நாள் ஆகும். உத்தியோகம் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும் நிர்வாகத்தின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் பெற்றுக்கொள்வீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்.
குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் வாகன வகையில் ஆதாயம் உண்டு. வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதற்கு வாய்ப்பு உள்ளவர்களுக்கு பணம் வந்து சேரும். எதிர்கால வளர்ச்சிக்காக முதலீடு செய்வதில் எண்ணமும் செயல்பாடுகளும் செல்லும்.
கன்னி

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு நல்ல நாள் ஆகும் தாங்கள் பிறந்த வீடுகளில் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அல்லது ஒரு சிலர் பிறந்த வீட்டிற்கு சென்று வருவார்கள்.
உயர்கல்வியில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். திருமணம் தொடர்பான காரியங்களை முன்னெடுக்கலாம் இவைகளில் வெற்றி பெறுவீர்கள்.
துலாம்

நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்களை நிறைவேற்றி நிர்வாகத்தின் நம்பிக்கையை பெறுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல சூழ்நிலை இருந்து வரும். புதிய வாய்ப்புகளும் கிடைப்பதற்கு அமைப்பு ஒன்று உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும்.
குடும்பத்திலுள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். இன்றைய நாள் சிறந்த நாளாகும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும் பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.
விருச்சிகம்

வெளிநாடுகளிலிருந்து பணவரவு உண்டாக வாய்ப்பு உள்ளது. கல்விக்காக வெளிநாடு சென்று இருப்பவர்கள் கல்வியில் சற்று சிரமத்தை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி பெறுவார்கள்.பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும் குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் ஓரிரு நாட்கள் தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருந்தாலும் திறம்பட எதிர்கொண்டு அவைகளில் வெற்றி அடைவீர்கள்.
தனுசு

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். குடும்பத்தில் அமைதி தவழும் கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு என்றாலும் இவைகளில் வெற்றி கிடைக்க அமைப்பு உள்ளது.
நீங்கள் எதிர்பார்த்த பல காரியங்களில் வெற்றி கிடைக்கும். தன வரவுக்கு வழி உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
மகரம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். தங்கள் வேலைகளில் மனநிம்மதியை காண்பார்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் வெற்றிகரமாக தங்களுடைய தொழிலை செலுத்துவார்கள். நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்களை முன்னேற்றமான சூழ்நிலையை நோக்கி நடத்துவீர்கள்.
கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடைவதற்கு இருக்கும்.
கும்பம்

நேயர்களுக்கு கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். உயர் கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை அடைவார்கள். வெளிநாடுகளில் நீண்ட காலம் இருந்து தாய்நாடு திரும்ப முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.
உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகளை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும்.
மீனம்

அன்பர்களுக்கு கல்வியில் மாணவர்கள் நல்ல நிலையை அடைவார்கள். உயர்கல்விக்கு திட்டமிட்டு கொண்டிருப்பவர்கள் தங்கள் எண்ணம் வெற்றி பெற காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி உண்டாகும்.
ஒருசிலருக்கு அதிகபட்ச அலைச்சல்கள் ஏற்படும். இருப்பினும் அவர்களால் ஆதாயம் பெறுவீர்கள் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும் ஒரு சிலர் வெளிநாடு செல்ல அல்லது வெளியூர் செல்ல வாய்ப்புகள் ஏற்படலாம் ஆனால் நன்மையே உண்டாகும்.
Discussion about this post