இன்றைய ராசிபலன் அக்டோபர் 06, 2023, சோபகிருது வருடம் புரட்டாசி 19 வெள்ளிக்கிழமை, சந்திரன் மிதுன ராசியில் உள்ள திருவாதிரை, புனர்பூசம் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் உள்ள விசாகம், அனுஷம் சந்திராஷ்டமம் உள்ளது.

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று தேய்பிறை அஷ்டமி என்பதால் மனக்குழப்பங்கள் நிறைந்ததாக இருக்கும். மிதுனத்தில் சந்திரன் இருப்பதால் உங்களின் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். இன்று வழக்குகள், விசாரணைகள் இருப்பின் ஒத்தி வைக்கலாம். அலுவலகம் சார்ந்த விஷயங்களில் வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வெள்ளிக்கிழமை அஷ்டமி திதியான இன்று பித்ருக்களின் காரியங்களை செய்வது நல்லது.
ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன ஆரோக்கியம் உள்ள நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த மன சோர்வு, பயம் நீங்கும். இன்று மனதிற்கு திருப்தியான நாளாக இருக்கும். சிலருக்கு நீண்ட தூர பயணங்கள் செல்ல வேண்டியது வரும். மனதிற்கு ஆறுதல் தரும் நாளாகவும், காலையில் எடுக்கக்கூடிய முடிவுகள் சாதகமாகவும் அமையும். இன்று அன்னதானங்கள் மேற்கொள்ளவும்.
மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று ராசியிலேயே சந்திரன் இருப்பதால் உங்களுக்கு மனக்கிலேசங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அஷ்டமி திதி இருப்பதால் உங்களின் வார்த்தைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மனக்குழப்பங்களும், மன சோர்வும் இருக்கக்கூடிய இன்றைய நாளில் பைரவரை வணங்குவது நல்லது. ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்குத் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய இன்று சிறப்பான நாளாக அமையும்.
கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று ராசி நாதன் சந்திரன் 12ம் ஸ்தானத்தில் இருப்பதால் விரய செலவுகள் காத்திருக்கிறது. வண்டி, வாகனம் பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்க வேண்டிய நாள். இன்று மன அமைதி பெற விநாயகர் வழிபாடும், அபிஷேகமும் செய்வதால் மான ஆறுதலும், நன்மையும் தரும்.
சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று லாப ஸ்தானத்தில் சந்திரன் இருப்பதால் இன்று வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெற்றிட முடியும். இதுவரை மனதளவில் இருந்த குழப்பங்கள் தீருவதோடு, புதிய கடன் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.
கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு தன லாபங்கள் உண்டு. பங்கு சந்தை முதலீடுகள் நன்மை தரும். உங்கள் மனதில் இருக்கும் குழப்பங்கள், சிக்கல்களைத் தீர்க்க மூத்தவர்களின் ஆலோசனையைப் பெறலாம். புதிதாக திருமணம் ஆனவர்களுக்கும், திருமண முயற்சியில் இருக்கக்கூடியவர்களுக்கு இருக்கும் தடைகள் நீங்க, அஷ்டம திதியான இன்று பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய காரிய தடைகள் நீங்கும்.
துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று காரிய தடைகள் நீங்கும். பல ஆண்டுகளாக உங்கள் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள், பேசாமல் இருந்து வந்த குடும்ப உறுப்பினர்களுக்கு உங்களின் முயற்சிகளால் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வேலைகள் முடிந்து, நல்ல லாபத்தை அடைந்திடலாம். உங்களின் எண்ணங்கள் நிறைவேறக்கூடிய நாளாக இருக்கும்.
விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டம தினமாக அமைகிறது. விசாக நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களுக்கு மன கிலேசம், மன குறைகள் ஏற்படக்கூடியதாக இருக்கும். வெள்ளிக்கிழமை அஷ்டமி திதியில் மகாவிஷ்ணு வழிபாடு செய்து, மகாலட்சுமி தாயர் வழிபடு செய்ய மனக்குறை தீரும். இன்று குடும்ப பிரச்னைகள் தீரும். இன்று பங்கு சந்தை முதலீடுகள் செய்வதை நீங்கள் தவிர்ப்பது அவசியம்.
தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று காரியத்தில் வெற்றி உண்டு. வேலை சம்மந்தப்பட்ட விஷயங்கள், அரசு சார்ந்த விஷயங்களில் இருக்கக்கூடிய ஊழியர்களுக்கு மிகவும் சாதகமான காலமாக இருக்கும். மனதளவில் இருக்கக்கூடிய குறைகள் தீரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த குறைகள் தீரும். பண விவகாரங்களில் இருந்த குழப்பங்கள் தீர ராகு காலத்தில் பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும்.
மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று மன அமைதியுள்ள நாளாக இருக்கும். நீண்ட நாள் குழப்பங்கள் தீரும். இன்று குல தெய்வ பிரார்த்தனை செய்வது நல்லது. மகாளயபட்ச காலமான இன்று பித்ருகளின் ஆசி பெற பூஜை செயலாம்.
கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். குடும்ப சௌக்கியங்கள் கிடைக்கும். பல நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வழக்குகள் விசாரணைகள் உங்களுக்குச் சாதகமாக முடியும். இன்று பைரவருக்கு விளக்கேற்றி வழிபாடு செய்வது நன்மை த்ரும்.
மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று மன திருப்தி கிடைக்கும். பல நாட்களாக குடும்பத்தில் இருக்கக்கூடிய சிறுசிறு பிரச்னைகள் தீரக்கூடிய நாள். இன்று காலை வேளையில் நல்ல செய்திகள் வந்து சேரும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரசனைகள் தீரும்.

Discussion about this post