பவுர்ணமி திதி இரவு 11:33 மணி வரை,
அதன்பின் பிரதமை திதி, சுவாதி நட்சத்திரம் இரவு 10:03 மணி வரை,
அதன் பின் விசாகம் நட்சத்திரம், சித்தயோகம்
நல்ல நேரம்: காலை 9:00 – 10:30 மணி.
ராகு காலம்: காலை 10:30 – 12:00 மணி.
எமகண்டம்: மதியம் 3:00 – 4:30 மணி.
குளிகை: காலை 7:31 – 9:00 மணி.
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி
பொது: சித்ரா பவுர்ணமி, புத்த பூர்ணிமா
மேஷம்

இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு இனிய நாளாக இருக்கும். இன்று குடும்பச் சூழல் அமைதியாகவும் சுமுகமாகவும் இருக்கும். உத்தியோகத்தில் போராட்டங்களுக்குப் பிறகு பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
குழந்தையின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று திடீரென்று சில முக்கிய வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும், இதனால் வழக்கத்தை மாற்ற வேண்டியிருக்கும். நிதி நெருக்கடியில் இருந்து விடுபடலாம். வியாபாரத்தில் லாபம் உண்டு. மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற அதிக கடின உழைப்பு தேவைப்படும்.

ரிஷபம் ராசிக்காரர்களின் கிரக நிலை இன்று சாதகமாக இருக்கும். சகோதர சகோதரிகளின் ஒத்துழைப்போடு அனைத்து வேலைகளும் படிப்படியாக முடிவடையும். நண்பர்களுடன் நீண்ட பயணம் செல்ல திட்டமிடலாம். இன்று நீங்கள் வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
மாலையில் நற்பலன்களும், நல்ல செய்திகளும் கிடைத்து மகிழ்ச்சி உண்டாகும். இன்று நீங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சமயப் பணிகளில் ஆர்வம் இன்று அதிகரித்துக் காணப்படும்.
மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்கள் இன்று தங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் உங்களின் எதிர்பாராத முன்னேற்றத்தைக் கண்டு அனைவரும் வியந்து போவார்கள். இன்று நீங்கள் உங்கள் பொழுதுபோக்கிற்காக உங்கள் பட்ஜெட் போட்டதை தாண்டிச் செலவிட நேரிடும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
எதிர்காலத்தில் அதன் பலன்களை நீங்கள் காண்பீர்கள். உங்கள் தொழிலில் ஏற்றம் உண்டாகும். குடும்பத்தில் சமநிலை காணப்படும். உங்கள் மனைவியுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் 2023 வெற்றி யாருக்கு?- ஜோதிட கணிப்பு : பாஜக மீண்டும் வெற்றி பெறுமா? காங்கிரஸ், JDS வாய்ப்பு எப்படி?
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு நல்ல நாளாக அமையும். இன்று சட்ட விவகாரங்களில் சாதகமாக முடிவு கிடைக்கும். சகோதரர்களுக்கு உதவ முன்வருவீர்கள். முதலீடு செய்ய நாள் சாதகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வித்துறையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி உயர்கல்விக்கான பாதை அமையும்.
வேலை மற்றும் வீட்டு விஷயங்களை ஒன்றாக சமாளிக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சாதகமற்றதாக இருக்கும். இன்று உங்கள் வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்படலாம். கவனமாக செயல்படவும். இன்று நீங்கள் பயணம் செல்ல சாதகமாக இருக்கும். இன்று உங்கள் மனைவியுடன் எதிர்கால விஷயங்களைப் பற்றி விவாதிப்பீர்கள். உத்தியோகம், வியாபாரம் மேம்பட சோம்பல், ஓய்வை விட்டுவிட்டு வேலையில் கவனம் செலுத்த வேண்டிய நாள். குடும்பத்தில் அன்பும் உற்சாகமும் இருக்கும். நிதி ரீதியாக சாதாரணமாக நாள்.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் துணைபுரியும். இன்று அரசுத் துறையில் வியப்பூட்டும் முடிவுகளால் உற்சாகம் அதிகரிக்கும். எந்த குறுக்குவழியையும் முயலாதீர்கள். புதிதாக தொழில் தொடங்க நினைத்தால், அதற்கான உற்சாகம் உங்கள் மனதில் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்பாக இருக்கும். இன்று உங்கள் வணிகத்தின் கவனம் தேவை. லாபம் கிடைக்க கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். குடும்பத்தில், ஒரே நேரத்தில் பல பணிகளைக் கையாள வேண்டியது இருக்கும். ஆடம்பரத்தைத் தவிர்க்க வேண்டியது இருக்கும். வெளிநாட்டில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். காதல் வாழ்க்கையில் அமைதியை அனுபவிப்பீர்கள்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு குடும்பத்தில் ஆதரவு கிடைக்கும். இன்று உங்கள் தந்தையின் உடல்நிலையில் அக்கறை தேவை. பணியிடத்தில் மேலதிகாரியின் உதவியால் சச்சரவுகளில் இருந்து விடுபடுவீர்கள். மனச்சோர்வு நீங்கும். அரசியலில் செல்வாக்கு அதிகரிக்கும். உழைக்கும் மக்களுக்கு இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும்.
தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று பெரிய வெற்றிகளைப் பெறலாம். இன்று நீங்கள் புதிய நண்பர்களின் தொடர்புகளால் ஆதாயம் பெறுவீர்கள். உங்கள் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எனவே இன்று உங்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும். இன்று பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆலோசனை தேவைப்படும்.
குடும்ப வாழ்க்கை மற்ற நாட்களை விட சிறப்பாக இருக்கும். மாலையில் சுப காரியங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்களை அன்புடன் நடத்துங்கள்.
மகரம்

மகர ராசிக்காரர்கள் இன்று சில நல்ல செய்திகளைக் கேட்கலாம். குடும்பச் சொத்துக்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் தொழில் சார்ந்து கொடுத்த கடன் திரும்ப பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். சமூக, ஆன்மிக பணிகளில் ஈடுபாட்டால் உங்கள் மரியாதை அதிகரிக்கும். இன்று தாய்வழியில் ஆதரவு கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று தங்கள் தொழிலில் முன்னேற்றம் உண்டு. அது தொடர்பான முக்கிய தகவல்களைப் பெறலாம். இன்று உங்களின் எதிர்காலத்திற்காக சில புதிய திட்டங்களில் வெற்றி கிடைக்கும். அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்பதால் இன்றைய நாள் முழுவதையும் பயன்படுத்திக் கொள்ளவும். நீங்கள் மற்றவர்களின் ஆலோசனை கேட்பதை தவிர்க்க வேண்டா. இல்லற வாழ்வில் சில மன சஞ்சலம் இருக்கும். வாழ்க்கைத்துணை கருத்து வேறுபாடு ஏற்படும்.
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு நல்ல நாளாக அமையும். இன்று உங்களின் பணிகள் சாதகமான மாற்றங்கள் ஏற்படும் மற்றும் லாபகரமான சூழ்நிலைகள் உருவாகும். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். பணியிடத்தில் சக ஊழியர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். வீட்டில் உள்ள வயதானவர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். நீண்ட காலமாக மற்றவர்களிடம் சிக்கியிருந்த உங்கள் பணம் திரும்ப கிடைக்கும்.

Discussion about this post