இன்றைய ராசிபலன் அக்டோபர் 02, 2023, சோபகிருது வருடம் புரட்டாசி 15 திங்கட் கிழமை, சந்திரன் மேஷம், ரிஷப ராசியில் உள்ள அஸ்வினி, பரணி சஞ்சரிக்கிறார். கன்னி ராசியில் உள்ள உத்திரம், அஸ்தம் சந்திராஷ்டமம் உள்ளது.
மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் புத்திசாலித்தனத்துடன் இருக்கக்கூடிய முடிவுகள் கடினமான சூழ்நிலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். இன்று வேலை, வணிகம் தொடர்பாக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் மூலம் நன்மைகள் உண்டாகும். தொழிலில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். இது நிதி நிலைமை மேம்படுத்தும். உங்கள் மனைவியின் ஆரோக்கியம் குறித்து சற்று கவலை ஏற்படும்.
ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்குப் பரபரப்பான நாளாக இருக்கும். இன்று நீங்கள் சோம்பலை கைவிட்டு சிந்தனையுடன் செயல்பட்டால் சாதிக்க முடியும். பண பணிய பணியிடத்தில் ஒன்றன் பின் ஒன்றாக பிரச்சனைகளை சந்திப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்காக நேரத்தை செலவிட முடியாத சூழ்நிலை இருக்கும். இன்று எந்த ஒரு வேலையிலும் சற்று பொறுமையாக செயல்படவும். அவசரப்பட்டு எந்த வேலையும் செய்ய வேண்டாம். மேலதிகாரியின் கோபத்தை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மும்முரமாக வேலை செய்ய வேண்டியது இருக்கும். பிள்ளைகள் தொடர்பாக மனக்கவலை ஏற்படும். இதனால் மன வருத்தம் ஏற்படலாம். இன்று சில சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். மரியாதை, புகழ் அதிகரிக்கும். பருவ கால நோய்கள் தொந்தரவு செய்யலாம்.
கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று தொழில், வியாபாரம், பங்குச்சந்தை தொடர்பாக நீங்கள் செய்யக் கூடிய முதலீடுகள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இது மனமகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று உங்களுக்கு உங்கள் துணை இடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும். பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி ஏற்படும். மாலையில் சில சமூக சேவைகளில் ஈடுபடுவீர்கள்.
சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். இருப்பினும். பொறுமையும், சிந்தனையிடம் செயல்பட்டால் நல்ல வெற்றி கிடைக்கும். புதிய வேலை, ஒப்பந்தம் தொடர்பாக அவசரப்பட வேண்டாம். உங்களின் கௌரவம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அவசரப்பட்டு, உணர்ச்சிவசப்பட்டு நீங்கள் இருக்கக்கூடிய முடிவுகள் பிரச்சினையை உண்டாக்கும்.
கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் குழந்தை திருமணம் தொடர்பாக சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களின் உதவி கிடைக்கும். வாய்ப்பு கிடைக்கும். உங்கள் தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. உங்களுக்கு வயிறு வலி தொடர்பான பிரச்சனைகள் தொந்தரவு செய்ய வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் நிதி நெருக்கடி சந்தித்து நேரிடும்.
துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபமும், ஒப்பந்தங்களும் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். மூத்த நபரின் பேச்சு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். இன்று உங்களின் முக்கியமான வேலையை செய்து முடிக்க முடியும். சிக்கல்கள் தேர்ந்து மனத்தெளிவு ஏற்படும், உங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க வாய்ப்பு கிடைக்கும், நிலுவையில் இருந்த வேலைகள் செய்து முடிப்பீர்கள்.
விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பீர்கள். இன்று நீங்கள் கொஞ்சம் பணம் செலவழிக்க வேண்டியது இருக்கும். சமூகத்தில் மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் மீது கோபப்படக் கூடிய சொல் ஏற்படும். குடும்பத்திலும், சமூகத்திலும் அனுசரிப்புச் செல்வது நல்லது.
தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் இன்று சமூகமாக தீர்க்க முடியும். இந்த குடும்பத்தின் மூத்தவர்களின் ஆலோசனை தேவைப்படும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குழந்தைகள் தொடர்பான சிக்கல்கள் தீரும். நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் நண்பரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்.
மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று கல்வி மற்றும் போட்டிகளில் சாதனையை படைப்பீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வருமான ஆதாரங்களைக் காண்பார்கள். இன்று உங்களின் சோம்பலை கைவிட வேண்டியது அவசியம். உங்களின் மும்முரமான நாளுக்கு மத்தியில் உங்களுக்காக நேரத்தை ஒதுக்கவும். குடும்பத்தில் துணை மீதும், பிள்ளைகள் மீதும் கோபத்தை தவிர்க்கவும்.
கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சில ஒப்பந்தங்களை முடிப்பதில் எந்த சிக்கல்கள் நீங்கி வெற்றியும், கூட்டாளிகளிடமிருந்து ஆலோசனையும் பெறலாம். அந்த ஆலோசனை ஆனது உங்களுக்கு வணிகத்தில் நல்ல பலனை தரக்கூடியதாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் நிலைமை மேம்படும். மனமகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய எந்த ஒரு தொழிலும் முன்னேற்றம் கிடைக்கும். கூட்டத்தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று சில அனுபவமுள்ள அவர்களின் ஆலோசனை உங்களின் வியாபாரத்தை முன்னேற்ற பயனுள்ளதாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல அனுகூல பலன்களை கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளின் எதிர்கால திட்டங்களில் பண முதலீடு செய்வீர்கள். மாணவர்களுக்கு இன்று படிப்பில் முன்னேற்றமான நாளாக இருக்கும்.
Discussion about this post