இன்றும் சமையல் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
2.5 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது எனவும் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் லிட்ரோ நிறுவனம் நேற்றுமுன்தினமும் அறிவித்திருந்தது.
அதேவேளை எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள மக்கள் நேற்றும் வரிசைகளில் காத்திருந்தனர். நேற்று யாழ்ப்பாணம் உட்படப் பல இடங்களில் எரிவாயு சிலிண்டருக்காகக் காத்திருந்த மக்கள் ஏமாற்றத்தின் மிகுதியால் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.
Discussion about this post