தற்போது முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்களின் குழந்தைப் பருவ போட்டோக்களை பார்த்தால் அவரா இது என யோசிக்கும் அளவுக்கு தான் இருக்கும்.
அப்படி ஒரு முன்னணி நட்சத்திரத்தின் குழந்தை பருவ போட்டோ தான் இது. யார் என தெரிகிறதா?
யாஷ்
கேஜிஎப் படத்தின் மூலமாக ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த நடிகர் யாஷ் தான் அது.
அவரது குழந்தை பருவ போட்டோக்கள்
Discussion about this post