சில நடிகைகளின் இளம் வயது போட்டோக்களை பார்த்தால் அவரா அது என கேட்கும் அளவுக்கு தான் இருக்கும்.
அப்படி ஓரு நடிகையின் போட்டோ தற்போது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.
ரெஜினா
தமிழில் ஏராளமான படங்களில் நடித்து இருக்கும் ரெஜினா கசன்ராவின் போட்டோ தான் அது.
19 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த வீடியோவையும் தற்போது எடுத்த வீடியோவையும் ஒப்பிட்டு அவர் இன்ஸ்ட்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.
Discussion about this post