இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச, இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்த்தன் ஷ்ரிங்லாவைச் சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு இன்று புதுடில்லியில் நடந்துள்ளது.
இந்த் சந்திப்பில் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொடு, நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லே ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
Discussion about this post