தமிழ் கட்சிகளால் இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்படவுள்ள கடிதத்தில் அனைத்தையும்
மாற்றியமைத்திருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன்
கூறியுள்ளர்.
இம் மடலிலே இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு பின் இலங்கையிலே நடைபெற்றிருக்க கூடிய
முன்னெடுப்புக்கள் என்ன, இலங்கை அரசுகள் இந்தியாவிற்கு வழங்க்கியிருக்கும்
வாக்குறுதிகள் என்ன, என்பது தெளிவாக கூறப்பட்டிருக்கின்றது.
இதனடிப்படையில் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறாப்படுத்தவேண்டும்.
முதலில் 13 ஆம் திருத்தத்தை கோரும் மடலாகவே இவ் முயற்சி
மேற்கொள்ளப்பட்டது. இதே வேளையில் இலங்கை தழிரசுக்கட்சி அந்த
முயற்சியில் பங்கெடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
Discussion about this post