இந்தியத் திரைப்படமொன்றில் நடிப்பதற்கு சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ள கமகே நேற்று (21.12.2023) தலை மொட்டையடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை-இந்திய நட்புறவுக்காக அனுபவம் வாய்ந்த இந்திய திரைப்பட இயக்குனரால் உருவாக்கப்படும் புத்தமதக் கருவைக் கொண்ட திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க டயானா கமகே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தனது படத்தில் நடிக்குமாறு இந்திய திரைப்பட இயக்குனர் விடுத்த அழைப்பை அவர் ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
Discussion about this post