1987 ஆம்ஆண்டு வாக்குறுதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்தமற்றும் 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் தமிழ் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளமை வழமை போன்ற செயற்பாடாக இருந்தாலும் இப்போது இதனை
சாதாரணமாக கருத முடியாது.
ஆகவே தமிழர்களின் பிரச்சினைகளை கேட்டு அவர்களின் நியாயமான
வேண்டுகோளிற்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றாதென
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன
லக்ஸ்மன் பியதாச கூஉறினார்
Discussion about this post