நடிகை வனிதா விஜயகுமார் எப்போதும் ஓப்பனாக பல விஷயங்களை பேச கூடியவர். அதனாலேயே அவ்வப்போது அவர் சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வதுண்டு.
வனிதா தற்போது சொந்தமாக youtube சேனல் நடத்தி வருவது மட்டுமின்றி சென்னையில் ஒரு பெரிய துணிக்கடையும் நடத்தி வருகிறார்.
தற்போது வனிதா ஹைதராபாத் விமான நிலையத்தில் இருக்கும் ஒரு பிரபல உணவு கடையில் சிக்கன் வாங்கி சாப்பிட்டு இருக்கிறார்.
சர்வதேச அளவில் பிரபலமான அந்த பிராண்ட் கடையில் சிக்கன் மிக சிறிய அளவில் இருக்கிறது என குற்றம் சாட்டி இருக்கும் வனிதா, ‘இது கோழியா, இல்லை காக்காவா’ என கேள்வி கேட்டிருக்கிறார்.
View this post on Instagram
Discussion about this post