Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இணையம் ஊடாக பண மோசடி; நபர் கைது

June 6, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இணையம் ஊடாக பண மோசடி; நபர் கைது
0
SHARES
Share on FacebookShare on Twitter

நபர் ஒருவர் இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அந் நபர் கம்பஹா பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நான்கு கைத்தொலைபேசிகள், மூன்று சிறிய கைத்தொலைபேசிகள் மற்றும் 73 சிம் அட்டைகளை குறித்த நபரிடம் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கம்பஹா நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று சந்தேக நபரை கைது செய்ததை அடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.

கம்பஹா, கெஸ்பேவ, ராகம, வேயங்கொட, ஹெட்டிபொல, பாணந்துறை தெற்கு களுத்துறை, திஹகொட கேகாலை, அனுராதபுரம், கிராண்ட்பாஸ், கொடகவெல ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு சந்தேக நபருக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: #Colombo#Gampaha#Internet#Investigation#MoneyLaundering#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய 8 கோடி தங்கம்!-

Next Post

அரச ஊழியர்களுக்கு பேரிடி – பறிபோகும் அரிய வாய்ப்பு..!

Next Post
அரச ஊழியர்களுக்கு பேரிடி – பறிபோகும் அரிய வாய்ப்பு..!

அரச ஊழியர்களுக்கு பேரிடி - பறிபோகும் அரிய வாய்ப்பு..!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.