ஆய்வுகூட பரிசோதனைகளைக் கொழும்பு தேசிய வைத்தியசாலை நிர்வாகம் மட்டுப்படுத்தியுள்ளது.
வழமையான பரிசோதனைகளை மட்டுப்படுத்த வேண்டும் என்று வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் திணைக்களத் தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக, சோதனைக் கருவிகள் பற்றாக்குறையால் அத்தியாவ சியப் பரிசோதனைகளைத் தவிர, தினசரி வழக்கமான சோதனைகளைக் கட்டுப்படுத்த ஆய்வுகூடங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post