Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home covid

ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியை இழந்தவர்களிற்கு மூன்றாவது டோஸை வழங்கவேண்டும் – வைத்தியர் ரஜீவ் டி சில்வாஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியை இழந்தவர்களிற்கு மூன்றாவது டோஸை வழங்கவேண்டும் – வைத்தியர் ரஜீவ் டி சில்வா.

September 12, 2021
in covid, இலங்கை, முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி
காணப்படாவிட்டால் அவர்களிற்கு மூன்றாவது டோஸ் அவசியம் என இலங்கை மருத்துவ
சங்கத்தின் கொவிட் குழு உறுப்பினரான வைத்தியர் ரஜீவ்டி சில்வா
தெரிவித்துள்ளார்.
இவ்வாறானவர்களிற்கு பைசர் மொடேர்னா அல்லது அஸ்டிராஜெனேகாவை வழங்கவேண்டும்
என அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது டோஸினை வழங்கி ஒரு மாதத்திற்கு பின்னர் மொடேர்னா அல்லது
அஸ்டிரா ஜெனேகாவை வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆபத்து காணப்பட்டால் இந்த வகையில் அடங்குபவர்களிற்கு மூன்றாவது
டோஸினை வழங்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ReplyForward

Previous Post

செப்டம்பர் 11 தாக்குதல் குறித்து இலங்கை வௌிநாட்டு அமைச்சு அறிக்கை.

Next Post

நெல்லின் விலையில் ஏற்பட்ட திடீர் விலையேற்றம்.

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.