ஆசிரியர் – அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக்கு முடிவினைப் பெற்றுக்
கொடுப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி மற்றும் இந்த வருடத்தின்
ஜனவரி 3 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட
தீர்மானங்களின்படி இந்த சுற்றுநிருபம் வௌியாகியுள்ளது.
இதற்காக தேசிய சம்பள ஆணைக்குழு மற்றும் நிதி அமைச்சின் சம்மதத்துடன் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறையாகும் வகையில் இச் சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது.
Discussion about this post