Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

அர்ஜுனின் மகளுக்கு திருமணம்: பிரபல காமெடி நடிகரின் மகன் தான் மாப்பிள்ளை

June 26, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
அர்ஜுனின் மகளுக்கு திருமணம்: பிரபல காமெடி நடிகரின் மகன் தான் மாப்பிள்ளை
0
SHARES
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் விஷால் நடிப்பில் வெளியான ‘பட்டத்து யானை’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா அர்ஜுன்.

இத்தப்படம் எதிர்ப்பார்த்த அளவில் வரவேற்புக் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு சொல்லி விடவா என்றத் திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்தத் திரைப்படமும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

தான் நடித்த தமிழ் திரைப்படங்கள் எதுவும் வெற்றிப் பெறாத காரணத்தினால் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி அப்பா அர்ஜுனின் தொழிலைக் கவனித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் பிரபல காமெடி நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்து வந்திருக்கிறார்கள். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்க இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

தம்பி ராமையாவின் மகன் உமாபதி தமிழில் அதாகப்பட்டது மஹா ஜனங்களே என்றத் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

அர்ஜுனின் மகளுக்கு திருமணம்

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வந்தவர். பிரபல தொலைக்காட்சியில் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு 4ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: #Aishwarya#Arjun#Marriage#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

LGBTQ+ பயனர்கள் பாதுகாப்பில் ட்விட்டர் மோசமாக செயற்படுவதாக குற்றச்சாட்டு

Next Post

கனடாவில் சிறைச்சாலையில் இருந்து பாடல் காணொளி வெளியிட்ட கைதி

Next Post
கனடாவில் சிறைச்சாலையில் இருந்து பாடல் காணொளி வெளியிட்ட கைதி

கனடாவில் சிறைச்சாலையில் இருந்து பாடல் காணொளி வெளியிட்ட கைதி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.