அரிசியின் விலை திடீரென அதிகரித்துள்ளதாக அரிசி
உற்பத்தியாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
இதன் அடிப்பபடையில், நாட்டரிசி ஒரு கிலோகிராம் 170 ரூபாய்ஆகவும் சம்பா அரிசி
ஒரு கிலோகிராம் 190 ரூபாய் ஆகவும் கூடியுள்ளதாக அந்த சங்கம்
கூறியுள்ளது.
வழமையாகஇம் மாதத்தில் ஆண்டுக்கான பெரும்போக அரிசி சந்தைக்கு
வரும் என்றும் ஆனால், உரப் பிரச்சினையினால் போதியளவான
அரிசி சகிடைக்கவில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்
Discussion about this post