Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஆய்வு கட்டுரைகள்

அரபு – இஸ்ரேல் போர் அன்றும்: இன்றைய ஹமாஸ் போரும்

October 11, 2023
in ஆய்வு கட்டுரைகள், உலகம், முக்கியச் செய்திகள்
அரபு – இஸ்ரேல் போர் அன்றும்: இன்றைய ஹமாஸ் போரும்
0
SHARES
Share on FacebookShare on Twitter

சரியாக 50 ஆண்டுகளுக்கு முன் இதே ஒக்டோபர் மாதத்தில் அரபு – இஸ்ரேல் போர் நடந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அப்போர் ஏற்படுத்திய தாக்கங்களையும், அன்றைய போருக்கும், இப்போதைய இஸ்ரேல் ஹமாஸ் போருக்குமான ஒற்றுமைகள் என்ன என்பதனை இப்பதின் ஊடாக காணலாம்.

அரபு – இஸ்ரேல் போர்

1973 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அரபு – இஸ்ரேல் போர் நடந்தது.

அன்றைய அரபு - இஸ்ரேல் போரும் : இன்றைய ஹமாஸ் போரும் | Arab Isrel Vs Hamas War Similarities

இது ஒக்டோபர் போர் அல்லது யோம் கிப்பூர் போர் என அழைக்கப்பட்டது. இது 4ஆவது அரபு – இஸ்ரேல் போர் ஆகும்.

மிக குறுகிய கால போராகவும் இது காணப்பட்டது. அதாவது, ஒக்டோபர் 6 முதல் 25ஆம் திகதி வரையே இப்போரானது நீடித்தது. ஆனால், இப்போர் ஏற்படுத்திய தாக்கம் என்பது இன்றுவரையிலும் நீங்காத வடுவாகவே உள்ளது.

பின்னணி

60களின் இறுதியில் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவியது. 1967இல் நடந்த அரபு – இஸ்ரேல் போரில், சினாய் தீபகற்பம், கோலன் குன்றுகள் உள்ளிட்ட அரபு பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.

அன்றைய அரபு - இஸ்ரேல் போரும் : இன்றைய ஹமாஸ் போரும் | Arab Isrel Vs Hamas War Similarities

அதனை தொடர்நது அவ்வப்போது சண்டைகள் நடந்துக்கொண்டிருந்தன. இந்நிலையில் 1973 ஒக்டோபர் 6ஆம் திகதி, தீவிரமான போராக உருமாறியது.

யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூர் நாளிலேயே இப்போர் மூண்டது.

இருதரப்பிலும் மிகப்பெரிய உயிர்ச்தேங்களும், பொருட்சேதங்களும் ஏற்பட்டன.

இறுதியில், ஒக்டோபர் 25 வரை நீடித்த போர் இறுதியில் போர் நிறுத்த உடன்பாட்டினை எட்டியது. இந்நிலையில் அரபு நாடுகள் எண்ணெய் விலைகளை அதிகரிக்க ஆரம்பித்தது.

இந்நிலையில், ஒக்டோபர் 22ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் 338ஆவது தீர்மானத்தை ஏற்றது. அத்துடன், 339,340 தீர்மானங்களின் மூலமாகவும் போர் நிறுத்ததிற்கான அழைப்பை விடுத்தது. சர்வதேச அழுத்தத்தின் காரணமாக அப்போர் முடிவிற்கு வந்தது.

ஹமாஸ் போர்

இதனை கருத்திற் கொண்டு இன்றைய போர் நிலைமைகளை உற்று நோக்குவோமாயின், இன்றைய போரும் யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூர் நாளிலேயே இடம்பெற்றுள்ளது.

அன்றைய அரபு - இஸ்ரேல் போரும் : இன்றைய ஹமாஸ் போரும் | Arab Isrel Vs Hamas War Similarities

அன்று போலவே இன்றும் ஆயிரக்கணக்கிலான உயிர், உடமை சேதங்கள் ஏற்பட்டு வருகின்றமையினை அவதானிக்கலாம்.

Tags: #Arab Isrel#Hamas War#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

128 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்

Next Post

ரசிகர்களோடு பிறந்தநாள் கொண்டாடிய ரகுல் ப்ரீத் சிங் (VIDEO)

Next Post
ரசிகர்களோடு பிறந்தநாள் கொண்டாடிய ரகுல் ப்ரீத் சிங் (VIDEO)

ரசிகர்களோடு பிறந்தநாள் கொண்டாடிய ரகுல் ப்ரீத் சிங் (VIDEO)

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.