Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

அரச பாடசாலை ஆசிரியரின் தில்லாலங்கடி அம்பலம் : எடுக்கப்பட்ட நடவடிக்கை

July 18, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
அரச பாடசாலை ஆசிரியரின் தில்லாலங்கடி அம்பலம் : எடுக்கப்பட்ட நடவடிக்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

அநுராதபுரம்(anuradhapura) பாடசாலையொன்றின் உயர்தர மாணவர்களுக்கு கணிதம் கற்பித்த ஆசிரியர் ஒருவர், பாடசாலை நேரத்தில் தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்பித்ததற்காக அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ. சமரக்கோன் தெரிவித்தார்.

இந்த ஆசிரியர் பணத்திற்காக பாடசாலை நேரங்களில் மாணவர்களுக்கு குழு வகுப்புகளில் கற்பிப்பதாக பெற்றோர்கள் குழுவொன்று மாகாண கல்விப் பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்திருந்தது.

பாடசாலை சோதனை

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மாகாண கல்விப் பணிப்பாளர் ஏனைய ஊழியர்களுடன் இணைந்து பாடசாலையை சோதனையிட்ட போது குறித்த ஆசிரியர் பாடசாலையின் ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு விட்டு வெளியேறியமை தெரியவந்ததாக மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

பாடசாலையை விட்டு வெளியேறிய அவர் சாலியபுர பகுதியில் உள்ள மாணவர்களுக்கு கற்பித்தமை தெரியவந்தது.

Previous Post

நாட்டை கைவிட்டு ஓடிய சஜித்: மறுக்கும் ஹர்ஷ டி சில்வா

Next Post

தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு தப்பி வர முயன்ற மூவர் கைது

Next Post
தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு தப்பி வர முயன்ற மூவர் கைது

தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு தப்பி வர முயன்ற மூவர் கைது

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.