Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

அரச நிறுவனங்களுக்கான முக்கிய அறிவிப்பு!

January 30, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
அரச நிறுவனங்களுக்கான முக்கிய அறிவிப்பு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

நிதி அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு அரச நிறுவனங்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை கணக்காய்வாளர் நாயகம் W.P.Cவிக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து அரச நிறுவனங்களும் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக தமது வருடாந்த நிதி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வருடாந்த நிதி அறிக்கை
அதன் பின்னர் வருடாந்த நிதி அறிக்கையுடன் வெளியிடப்படவுள்ள கணக்காய்வாளரின் சாராம்ச அறிக்கையை குறித்த நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் று.P.ஊ.விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கணக்காய்வு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு 3 மாதங்கள் போதுமானது என கணக்காய்வாளர் நாயகம் கூறியுள்ளார்.

வருடாந்த நிதி அறிக்கையுடன் வெளியிடப்படவுள்ள கணக்காய்வாளரின் சாராம்ச அறிக்கை மே 31ஆம் திகதிக்கு முன்னதாக விநியோகிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு!

Next Post

இலங்கையில் முதுமையை தடுக்கும் மருந்து கண்டுபிடிப்பு!

Next Post
இலங்கையில் முதுமையை தடுக்கும் மருந்து கண்டுபிடிப்பு!

இலங்கையில் முதுமையை தடுக்கும் மருந்து கண்டுபிடிப்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.