கொழும்பு பெரும் கொந்தளிப்பு நிலையிலேயே காணப்படுகின்றது. அரச தொலைக்காட்சி யான ரூபவாஹினி கட்டடம் ஆர்ப்பாட்டக் காரரக்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
சேவை தடைப்பட்டுள்ளன. திடீரென ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் நேரலையில் தோன்றி உரையாற்றும் காட்சி ஒளிபரப்பாகியிருக்கிறது.
அத்துடன், இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனம், பிரதமர் அலுவலகம் என்பனவும் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.
Discussion about this post