Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

அரச கூட்டுத்தாபனங்களின் இழப்பு ஒரு இலட்சம் கோடி ரூபா!!

September 11, 2022
in இலங்கை
அரச கூட்டுத்தாபனங்களின் இழப்பு ஒரு இலட்சம் கோடி ரூபா!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

அரச கூட்டுத்தாபனங்களின் இழப்பு சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபா என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் செயலமர்வில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இலங்கை மின்சார சபை, ஸ்ரீ லங்காம, போன்றவை நட்டத்தை சந்திக்கும் பொது நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நஷ்டத்தில் இயங்கும் பொது நிறுவனங்களை மறுசீரமைப்பதிலும் கவனம் செலுத்திய அரசாங்கம், அந்த நிறுவனங்களால் ஏற்படும் பாரிய நஷ்டத்தை இனியும் அரசால் தாங்க முடியாது என்று கூறியுள்ளது.

Tags: அரச கூட்டுத்தாபனங்கள்அரசாங்கம்இலங்கைஒரு லட்சம் கோடிநட்டம்
Previous Post

கோட்டாபயவைப் பாதுகாத்தவருக்குப் பதவி உயர்வு

Next Post

இராஜாங்க அமைச்சுக்களுக்கு பிரத்தியேக் செயலாளர்கள் இல்லை!

Next Post
இராஜாங்க அமைச்சுக்களுக்கு பிரத்தியேக் செயலாளர்கள் இல்லை!

இராஜாங்க அமைச்சுக்களுக்கு பிரத்தியேக் செயலாளர்கள் இல்லை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.