Thursday, May 29, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிப்பு: கிடைத்தது அங்கீகாரம்

August 23, 2024
in இலங்கை, தொழில்நுட்பம்
அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிப்பு: கிடைத்தது அங்கீகாரம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விடயத்தை அரச சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகள் தொடர்பான நிபுணர் குழுவின் தலைவர் உதய செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.இதன்படி, அடிப்படை சம்பளம் குறைந்த தரங்களுக்கு 24% ஆகவும், மற்ற பதவிகளுக்கு 24% முதல் 50% ஆகவும் உயரும் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பளத்தை அதிகரிப்புக்கான தகுதி

மேலும், சம்பளத்தை அதிகரிக்கும் போது தகுதி, அனுபவம் மற்றும் அவர் தற்போது செய்து வரும் பணி குறித்து பரிசீலிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

இதேவேளை, அரச சேவையின் அடிப்படை சம்பளம் 24 வீதத்தால் அதிகரிக்கப்பட்டு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுடன் 55,000 ரூபா சம்பள மட்டம் உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்

Next Post

வைத்தியசாலையில் உயிரிழந்த மனைவி! வீட்டை சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Next Post
காணாமல் போன இளம் குடும்பப் பெண்… சந்தேகநபர் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்!

வைத்தியசாலையில் உயிரிழந்த மனைவி! வீட்டை சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.