இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கினாலேஅரசியல்
கைதிகளின் விடுதலை சாத்தியப்படும் என அரசியல் கைதிகளை விடுதலை
செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல்
கூறியுள்ளார்
காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க உலக நாடுகளும்
முன்வர வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி ஜே.பிளிங்கென்
கூறியுள்ளார்.இவ் விடயம் சம்மந்தமாக் வினவிய போதே அவர் இவ்வாறு
கூறினார்
Discussion about this post