Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

அரசியலில் களமிறங்கும் மங்களவின் உறவுக்கார பெண்

August 17, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
அரசியலில் களமிறங்கும் மங்களவின் உறவுக்கார பெண்
0
SHARES
Share on FacebookShare on Twitter

அமரர் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் உறவினரான பெண்ணொருவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளார்.மங்கள சமரவீரவின் சகோதரியின் மகளான திருமதி சஞ்சல குணவர்தன, அரசியல் செயற்பாட்டில் இணைந்துள்ளார்.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் கட்சியில் இணைந்து செயற்படவுள்ளார்

மாவட்ட அமைப்பாளர்சஞ்சல குணவர்தனவை, மாத்தறை மாவட்ட அமைப்பாளராக கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ நியமித்துள்ளார்.

இலங்கையில் பிரபல்யமான அரசியல்வாதிகளில் மங்கள சமரவீரவும் ஒருவராவார்.

அவரின் மறைவின் பின்னர் அவரது குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு பிரவேசித்த முதலாவது நபராக சஞ்சல குணவர்தன திகழ்கிறார்.

Previous Post

பன்னிபிட்டிய யுவதிக்கு இளைஞன் ஒருவரால் நேர்ந்த பிரச்சினை

Next Post

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி

Next Post
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.