Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

அரசாங்கத்துக்கு எதிராக போராடியோருக்குப் பயணத்தடை

July 25, 2022
in இலங்கை
அரசாங்கத்துக்கு எதிராக போராடியோருக்குப் பயணத்தடை

Protestors participate in an anti-government demonstration outside the Galle International Cricket Stadium during the second day play of the second cricket Test match between Sri Lanka and Australia in Galle on July 9, 2022. (Photo by ISHARA S. KODIKARA / AFP) (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

0
SHARES
Share on FacebookShare on Twitter

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, லஹிரு வீரசேகர மற்றும் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 06 பேருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

அண்மையில் பொலிஸ் தலைமையகத்துக்கு முன்பாக சட்டவிரோதமாக ஒன்றுகூடி அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர் என்று குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலேயே இவர்களுக்கு வௌிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கோட்டை நீதவான் திலின கமகே, இந்த தடை உத்தரவை பிறப்பித்தார்.

Tags: ஆர்ப்பாட்டம்இலங்கைநாடாளுமன்றம்பயணத் தடைபோராட்டம்
Previous Post

எரிபொருள் பிரச்சினை தீராது – அமைச்சர் காஞ்சன தகவல்

Next Post

மீண்டும் இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா

Next Post
மீண்டும் இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா

மீண்டும் இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.