Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

அரகலய இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கும் மொட்டு கட்சி

August 7, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
அரகலய இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கும் மொட்டு கட்சி
0
SHARES
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்புமனுக்களை பெறுவதற்காக அரகல போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.

நெலும் மாவத்தை கட்சியின் தலைமையகத்தில் இன்று (06) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

அனைவரும் எதிர்பார்க்கும் இளம் தலைவரை முன்னிறுத்தி நாட்டை வழிநடத்தத் தயார் எனவும் அவர் தெரிவித்தார். போராட்டத்தின் போது இந்த நாட்டிலுள்ள அனைவரும் இளம் தலைவருக்கு இந்த நாட்டை கொடுங்கள் என்று சொன்னார்கள் .

இப்போது எமது கட்சி மிகவும் சுத்திகரிக்கப்பட்ட கட்சி. போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இளைஞர்கள் எங்களிடம் வந்து வேட்புமனுக்களை பெற்றுக்கொள்ளுங்கள். இளைஞர்கள் அதிகமாக இருக்கும் கட்சி எங்கள் கட்சி என்றும் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.

Previous Post

100 கிராம் அதிகரித்த உடல் எடையால் தகர்ந்த இந்தியாவின் கனவு!

Next Post

அரச ஓய்வூதியர்களுக்கான விசேட கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

Next Post
அரச ஓய்வூதியர்களுக்கான விசேட கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

அரச ஓய்வூதியர்களுக்கான விசேட கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.