Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

அம்மாவையும், தங்கையையும் வெறுத்து ஒதுக்கும் வனிதாவின் மகன்!

May 15, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
அம்மாவையும், தங்கையையும் வெறுத்து ஒதுக்கும் வனிதாவின் மகன்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவரும் மிகப் பெரிய திரைக்குடும்பத்தைச் சேர்ந்தவரும் தான் இந்த வனிதா விஜயகுமார். முதல் படமே தளபதியுடன் சந்திரலேகா எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார்.

தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்தவர், திருமணத்துக்குப் பின்னர் நடிப்பை கைவிட்டார். வனிதா கடந்த 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிதா என்று இரு பிள்ளைகளும் இருக்கிறார்கள். வனிதாவின் முதல் திருமண வாழ்க்கை கருத்து முரண்பாடால் பிரிய அடுத்தடுத்து இரண்டு திருமணங்களை செய்துக் கொண்டார்.

ஆனால் எந்த வாழ்க்கையும் சரியாக அமையாமல் எல்லாமே விவாகரத்தில் தான் முடிந்தது. பின்னர் பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டதையடுத்து பிரபலமடைந்த அவர், தொடர்ச்சியாக குக் வித் கோமாளி சீசன் 1 இன் வெற்றியாளராகினார்.

அதன் பின்பு விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் வனிதா மகனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வந்தது. அந்தப் புகைப்படத்தில் பலரும் ஸ்ரீஹரி அருண் விஜய்யைப் போல இருக்கிறார் என கமெண்ட் செய்து வந்தனர்.

அந்தவகையில் ஸ்ரீஹரியின் வைரல் புகைப்படத்திற்கு வனிதாவின் இரண்டாவது மகளும் ஸ்ரீஹரியின் தங்கையுமான ஜோவிதா அண்ணனின் புகைப்படத்திற்கு லைக் கொடுத்து பின்தொடர்வதாக அனுப்பியிருக்கிறார்.

ஆனால் ஸ்ரீஹரி தங்கையின் ரிக்வஸ்டை ஏற்றுக்கொள்ளமாலே இருக்கிறார். இதனை எப்படியோதெரிந்துக் கொண்ட நெட்டிசன்கள் அம்மாவை தங்கையையும் வேண்டாம் என் முடிவெடுத்து விட்டார் போல என கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

Tags: #Cinema#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#VanithaVijaykumar
Previous Post

இன்றைய ராசிபலன்கள் 15-05-2023

Next Post

நடிகர் சிம்புக்கு ஜோடியாகும் முன்னணி பாலிவுட் நடிகை!

Next Post
நடிகர் சிம்புக்கு ஜோடியாகும் முன்னணி பாலிவுட் நடிகை!

நடிகர் சிம்புக்கு ஜோடியாகும் முன்னணி பாலிவுட் நடிகை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.