Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

அம்பாள்குளத்தில் இளைஞரின் உடலம் மீட்பு!

July 1, 2022
in இலங்கை
அம்பாள்குளத்தில் இளைஞரின் உடலம் மீட்பு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி, அம்பாள்குளத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மாங்குளம், ஊற்றுப்புலத்தைச் சேர்ந்த ரகு (வயது-19) என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் குளத்துக்கு நீராடச் சென்றிருந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இளைஞரின் உடல் மீட்கப்பட்டு கிளிநொச்சி மருத்துவமனையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Tags: அம்பாள்குளம்இளைஞன்கிளிநொச்சிசடலம்நீராடல்மீட்புவிசாரணை
Previous Post

கோத்தாபய விலகும் வரையில் இலங்கைக்கு தீர்வில்லை – சந்திரிகா

Next Post

மஹிந்தவின் உடல்நிலை தொடர்பாக வெளியான தகவல்!

Next Post
மஹிந்தவின் உடல்நிலை தொடர்பாக வெளியான தகவல்!

மஹிந்தவின் உடல்நிலை தொடர்பாக வெளியான தகவல்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.