Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home முக்கியச் செய்திகள்

அமைச்சுப் பதவியிலிருந்து விலகிய தம்மிக்க பெரேரா!!

July 10, 2022
in முக்கியச் செய்திகள்
அமைச்சுப் பதவியிலிருந்து விலகிய தம்மிக்க பெரேரா!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரோரா தனது பதவி விலகல் கடிதத்தைக் கையளித்துள்ளார்.

பஸில் ராஜபக்ச நாடாளுமன்ற பதவியில் இருந்து விலகியதை அடுத்து, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை மூலம், கடந்த நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்த தம்மிக்க பெரோரா கடந்த 24ஆம் திகதி அமைச்சுப் பொறுப்பை ஏற்றிருந்தார்.

மக்களின் போராட்டத்தால் தற்போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ள நிலையில், தம்மிக்க பெரேரா தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

Tags: அமைச்சுப் பதவிதம்மிக்க பெரேராபதவி விலகல்
Previous Post

ஆஸ்திரேலியா செல்ல முயற்சித்த 67 பேர் கைது!!

Next Post

பிரசன்ன ரணதுங்க எம்.பிக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!!

Next Post
பிரசன்ன ரணதுங்க எம்.பிக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!!

பிரசன்ன ரணதுங்க எம்.பிக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.