வருகின்ற 10ஆம் திகதி அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளபடவுள்ளதாக அரசாங்கத்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை மாற்றத்தின் போது பல அமைச்சுப் பதவிகள் மாற்றமடயவுள்ளதுடன்
விவசாய அமைச்சு பதவியும் மாற்றப்படவுள்ளதாக நம்பப்படுகின்றது.
இப்போது காணி அமைச்சராக உள்ள எஸ்.எம்.சந்திரசேன புதிய விவசாய அமைச்சராக
பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Discussion about this post