அரசதலைவருக்கு எந் நேரத்திலும் அமைச்சரவையில் சில முக்கியமான மாற்றங்களை செய்ய
அதிகாரமும், இயலுமையும் உள்ளது என அமைச்சர் தினேஷ் குணவர்தன
கூறியுள்ளார்.
வருகின்ற வாரங்களில்அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படலாம் எனவும்
சில அமைச்சர்கள் அகற்றபடுவத்ற்கு சாத்தியக்கூறு இருப்பதாகவும்,
கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Discussion about this post