Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

அமெரிக்க மாகாணம் ஒன்றை தாக்கிய சூறாவளி புயல்!

December 11, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
அமெரிக்க மாகாணம் ஒன்றை தாக்கிய சூறாவளி புயல்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவில் உள்ள டென்னசி மாகாணத்தை சூறாவளி புயல் தாக்கியுள்ளது.

இதனால் பலத்த மழையும் பெய்த நிலையில் ஏராளமான வீடுகள், வாகனங்கள் சேதமடைந்தன.

குறித்த சூறாவளியால் வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. மரங்கள், மின் கம்பிகள் சரிந்து விழுந்தன.

சூறாவளி புயல் மழைக்கு குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். 23 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

புயல் காரணமாக டென்னசியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் 85 ஆயிரம் குடும்பங்கள் மின்சாரம் இன்றி தவித்தனர். புயலால், மாண்ட்கோமெரி கவுண்டி பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது.

அமெரிக்க மாகாணம் ஒன்றை தாக்கிய சூறாவளி புயல்! 6 பேருக்கு நேர்ந்த சோகம் | Us Tennessee Severe Storms Cyclone 6 Peoples Death

பல்வேறு இடங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். அவர்களை மீட்புக் குழுவினர் மீட்டு கொண்டு வருகிறார்கள்

Tags: #America#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

கனடாவிலிருந்து நாடு கடத்தப்படும் 40 பேர்

Next Post

கடுமையான தலைவலியுடன் மருத்துவமனைக்கு சென்ற நபர்: மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Next Post
கடுமையான தலைவலியுடன் மருத்துவமனைக்கு சென்ற நபர்: மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கடுமையான தலைவலியுடன் மருத்துவமனைக்கு சென்ற நபர்: மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.