அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் (Robert Kaproth) அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) தனது X பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
கப்ரோத் தனது விஜயத்தின் போது, அரச அதிகாரிகள் மற்றும் நிதித்துறை தலைவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக, 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த ரொபர்ட் கப்ரோத், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்திருந்தார்
Discussion about this post