Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

அமெரிக்காவில் 10 வயது மகனை பட்டினி போட்டு கொன்ற இந்தியப் பெண்

கொடூரமாக அடித்து தாக்கியதும் அம்பலம்

December 27, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
அமெரிக்காவில் 10 வயது மகனை பட்டினி போட்டு கொன்ற இந்தியப் பெண்
0
SHARES
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவில் 10 வயது மகனை பட்டினி போட்டு கொலை செய்த இந்திய பெண்ணின் செயல் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. வட கரோலினாவின் மோரிஸ்வில்லேவை சேர்ந்தவர் 33 வயதான பிரியங்கா திவாரி.

இவர் சில தினங்களுக்கு முன்னர் அவசர உதவி எண்ணுக்கு போன் செய்து தனது 10 வயது மகன் பேச்சு மூச்சின்றி
கிடப்பதாக கூறினார்.

இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, சிறுவனின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. அதாவது அவன் உயிரிழந்து நாள் கணக்கு ஆகியதும், சிறுவனின் உடல் எடை மிகவும் குறைந்திருந்ததும் தெரியவந்தது.
உணவு கொடுக்காமல் பட்டினி போட்டதும், துன்புறுத்தப்பட்டதுமே சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் என தெரிவித்த காவல்துறை இது தொடர்பான முழு தகவலை கூறவில்லை.

இதையடுத்து குறித்த குற்றவாளியைக் கொலை வழக்கில் பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறுவன் கொடூரமாக
தாக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

பிணை கிடைக்காத வகையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குறித்த பெண்ணின் வழக்கு மீண்டும் அடுத்தாண்டு ஜனவரி 11ஆம் திகதி நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

Tags: #America#Arrested#Investigation#Murder#police#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

கனடாவில் 13 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

Next Post

கனடாவில் காசா போரை எதிர்த்து போராடியவர்களுக்கு நேர்ந்த நிலை!

Next Post
கனடாவில் காசா போரை எதிர்த்து போராடியவர்களுக்கு நேர்ந்த நிலை!

கனடாவில் காசா போரை எதிர்த்து போராடியவர்களுக்கு நேர்ந்த நிலை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.