Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

அமெரிக்காவில் கண்காட்சிக்குள் புகுந்து சராமரி துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்!

October 17, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
அமெரிக்காவில் கண்காட்சிக்குள் புகுந்து சராமரி துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவில் நடைபெற்று வரும் கண்காட்சிக்குள் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா – டெக்சாஸ் மாகாணத்தின் முக்கிய நகரான டல்லாசில் அரசு சார்பில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் கண்காட்சிக்குள் புகுந்து சராமரி துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்! | Man Entered The Exhibition And Opened Fire America

கண்ணை கவரும் அலங்கார விளக்குகள், விதவிதமான உணவு பண்டங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளை ரசித்து களித்தப்படி பொதுமக்கள் உற்சாகமாக வலம் வந்தனர்.

இதன்போது, மர்மநபர் ஒருவர் கண்காட்சிக்குள் திடீரென புகுந்து அவர் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை கொண்டு சரமாரி தாக்குதலில் ஈடுபட்டார்.

அமெரிக்காவில் கண்காட்சிக்குள் புகுந்து சராமரி துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்! | Man Entered The Exhibition And Opened Fire America

இதனால் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். கூட்ட நெரிசல் காரணமாக பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

குறித்த தாக்குதலில் மூன்று பேர் உடலில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அமெரிக்காவில் கண்காட்சிக்குள் புகுந்து சராமரி துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்! | Man Entered The Exhibition And Opened Fire America

சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய மர்மநபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Tags: #America#Investigation#police#Shooting#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

கனடாவில் குற்றச் செயல்கள் அதிகரிப்பு: அவசரகால நிலை அறிவிப்பு

Next Post

தன்னைத் தான் திருமணம் செய்துகொண்ட பிரித்தானிய பெண்!

Next Post
தன்னைத் தான் திருமணம் செய்துகொண்ட பிரித்தானிய பெண்!

தன்னைத் தான் திருமணம் செய்துகொண்ட பிரித்தானிய பெண்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.