வருகின்ற 18ஆம் திகதி இலங்கை மீழ செலுத்த வேண்டிய 500 மில்லியன் அமெரிக்க டொலரை
செலுத்தியதன் பின்னர், அந்நிய செலாவணி மேலும் வீழ்ச்சியடையும் என
கூறபட்டுள்ளது.
பொருளாதார நிபுணர் காலநிதி நிஷாந்த டி மெல் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இலங்கை தரப்படுத்தலில் மேலும் வீழ்ச்சியடையும் எனவும்
அவர்கூறியுள்ளார்.
Discussion about this post