இந்தியாவின் ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே தங்கம் விலையானது ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருவதாக நகை வாங்க காத்திருந்தோர் , வாங்கலாமா பிற்பொடலாமா என்ற குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.அந்த வகையில் நேற்று ஆகஸ்ட் 16ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று தங்கம் விலை நிலவரம்இந்திய அரசின் பட்ஜெட் காரணமாக தங்கம் விலை சரிவை தொட்ட நிலையில் தற்போது அதிரடியாக உயர்ந்து வருகிறது.இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 17ஆம் திகதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,670க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.86 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5464க்கும், சவரனுக்கு ரூ.688 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,712க்கும் விற்பனை செய்யப்படுகிறது
இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.86 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5464க்கும், சவரனுக்கு ரூ.688 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,712க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலைஅதேவேளை வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.91.00க்கும் ஒரு கிலோ ரூ.91,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது
Discussion about this post