Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

அட்லீ இயக்கத்தில் நடிக்க கோடியில் சம்பளம் வாங்கிய ஷாருக்கான்

July 17, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
அட்லீ இயக்கத்தில் நடிக்க கோடியில் சம்பளம் வாங்கிய ஷாருக்கான்
0
SHARES
Share on FacebookShare on Twitter

பதான் படத்தை தொடர்ந்து ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ஜவான். இப்படத்தை தமிழ் இயக்குனர்
அட்லீ இயக்கி உள்ளார்.

இப்படத்தில் நயன்தாரா , விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், ப்ரியாமணி பல நட்சத்திர பட்டாளமே இருக்கிறது.

சமீபத்தில் ஜவான் படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தை அதிரவைத்தது. இப்படத்தில் மாஸ் சண்டை காட்சிகள் இருக்கிறது என்று டிரைலர் பார்க்கும்போது நமக்கு தெரியவந்தது.

இந்நிலையில் ஜவான் படத்திற்காக ஷாருக்கான் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
இப்படத்திற்காக அவர் ரூபாய் 100 கோடி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Tags: #ShahRukh Khan#TamilActors#TamilCinema#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

தமிழர்களை ஏமாற்றும் தமிழ் பிரதிநிதிகள்

Next Post

நடிகை இவானாவின் அழகிய போட்டோஷூட்

Next Post
நடிகை இவானாவின் அழகிய போட்டோஷூட்

நடிகை இவானாவின் அழகிய போட்டோஷூட்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.