2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் அடுத்த மாதம் 14ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முற்கூட்டிய ஒதுக்கீட்டுச் சட்ட வரைபின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு – செலவுத் திட்ட உரை அடுத்த மாதம் 14ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதினதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் வரவு – செலவுத் திட்டத்தை முன்வைப்பார்.
Discussion about this post