Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

அச்சு அசல் வனிதாவை போன்று மாறிய மகள்கள்!

May 24, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
அச்சு அசல் வனிதாவை போன்று மாறிய மகள்கள்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

தமிழ் திரையுலகில், மூன்று தலைமுறைகளாக நடித்து கொண்டிருக்கும் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதிகளின் மூத்தமகள் தான் நடிகை வனிதா.

குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்த இவர், பின்பு விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின்பு ஆகாஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன், இரண்டு மகள் உள்ள நிலையில் அவரைப் பிரிந்தார். இதில் மகன் ஆகாஷிடமும், மகள் வனிதாவுடன் இருந்து வருகின்றனர்.

பின்பு இரண்டாவது திருமணம், ராபர்ட் மாஸ்டருடன் வாழ்க்கை, அடுத்து ஒரு திருமணம் என்று பல சர்ச்சைகளில் சிக்கிய இவர், பிரபல ரிவியில் ஒளிபரப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின்பு குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், பிபி ஜோடியில் ரம்யாகிருஷ்ணனிடம் வாக்குவாதம் செய்துவிட்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

Tags: #tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Vanitha#Viralsrilanka
Previous Post

பிரதமர் பதவி யாருக்கு? தீவிரமடையும் மோதல்!

Next Post

கேன்ஸ் திரைப்பட விழாவில் இளம்பெண்ணால் பரபரப்பு சம்பவம்

Next Post
கேன்ஸ் திரைப்பட விழாவில் இளம்பெண்ணால் பரபரப்பு சம்பவம்

கேன்ஸ் திரைப்பட விழாவில் இளம்பெண்ணால் பரபரப்பு சம்பவம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.