ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் இரு வாரங்களில் வெளியாகும் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, பெப்ரவரி 5ஆம் திகதிவரை நடைபெற்றிருந்து.
தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இருவாரங்களில் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
Discussion about this post