Sunday, May 11, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி வழித்தடத்தில் இ.போ.ச பேருந்து ஒன்று, இன்று (21/08/2021) முதல் காலையும், மாலையும் சேவை.

August 21, 2021
in இலங்கை, முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

அரசபணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோருக்கான போக்குவரத்து சேவையினை யாழ்ப்பாணம் – கிளிநொச்சி வழித்தடத்தில் இ.போ.ச பேருந்து ஒன்று, இன்று (21/08/2021) முதல் காலையும், மாலையும் சேவையில் ஈடுபட உள்ளது. இப்பேருந்தானது காலை 7 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கிளிநொச்சி ஊடாக அறவியல் நகருணைசென்றடையும் பின்னர் பிற்பகல் 4.30மணிக்கு அறிவியல் நகரிலிருந்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்தடையும். இப்பேருந்தில் பயணிபோர் தங்களது உத்தியோகதத்தர் அடையாள அட்டை வைத்திருப்பது அவசியமாகும் .

Previous Post

அதிஅபாய மாவட்டமும் அலட்சியமாக காணப்படும் பொது மக்களும் – மு.தமிழ்ச்செல்வன்

Next Post

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் தொற்று நோயியல் வைத்தியசாலையில் தரமற்ற உணவு விடயம்: மாகாண அதிகாரிகள் குழுவென்றை அனுப்பி ஆராய நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதி பிரதம செயலாளர் எஸ்.குகதாஸ் .

Next Post

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் தொற்று நோயியல் வைத்தியசாலையில் தரமற்ற உணவு விடயம்: மாகாண அதிகாரிகள் குழுவென்றை அனுப்பி ஆராய நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதி பிரதம செயலாளர் எஸ்.குகதாஸ் .

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.