Sunday, May 11, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மூன்று நாள்களுக்கே இனிப் பாடசாலை!! – கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்ட யோசனை!

June 11, 2022
in இலங்கை
மூன்று நாள்களுக்கே இனிப் பாடசாலை!! – கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்ட யோசனை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாட்டில் தற்போதுள்ள நெருக்கடி நிலைமைகளைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்களையும், மாணவர்களையும் இரண்டு பிரிவுகளாக பிரித்து, வாரத்துக்கு தலா மூன்று தினங்கள் பாடசாலைக்கு அழைப்பது தொடர்பான யோசனையை, அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் கல்வி அமைச்சிடம் முன்வைத்துள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்தவுக்கும், அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியத்துக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தூரப் பிரதேசங்களில் இருந்து பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களை, அருகிலுள்ள பாடசாலைகளுக்கு இணைப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை, பிரயோக ரீதியாக பயன்படுத்துவதற்கான முறைமை தயாரிக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tags: இலங்கைகல்வி அமைச்சுநெருக்கடி நிலைமைபாடசாலை
Previous Post

திங்கள் பதவியேற்கின்றார் தம்மிக்க! – எம்.பி ஆக முன்னரே அமைச்சராகவும் பதவியேற்பு!

Next Post

கதிரையில் இருந்து தவறி வீழ்ந்து ஒரு வயதுக் குழந்தை உயிரிழப்பு! – முழங்காவிலில் சோகம்!

Next Post
டெங்குத் தொற்றால் பறிபோனது 5 மாதக் குழந்தையின் உயிர்!! – தென்மராட்சியில் சோகம்!

கதிரையில் இருந்து தவறி வீழ்ந்து ஒரு வயதுக் குழந்தை உயிரிழப்பு! - முழங்காவிலில் சோகம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.