புதிய அரசாங்கத்தை உருவாக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கனவுகள்
ஒருபோதும்பலிக்கதுஎன ஐக்கிய மக்கள் சக்தி கூறியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ள கருத்திற்கு
பதிலளிக்கும்போதே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இவ்வாறு கூறியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்ற போது வெளிநாட்டில் இருந்தமையினால் அதனை தடுக்க
இயலாமல் போனது என கூறிய மைத்திரிபால இது போன்று கருத்து தெரிவிப்பது ஏற்புடையதல்ல
என்றும் கூறினார்.
Discussion about this post